100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார்: பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார்: பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ்


சென்னை: 100 சதவீத கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 34 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் 74 பள்ளிகள் மீது பெற்றோர் அளித்த புகார் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றது.

No comments:

Post a comment