Upper Primary ஆசிரியர்களுக்கு “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online பயிற்சி. - ஆசிரியர் மலர்

Latest

07/08/2020

Upper Primary ஆசிரியர்களுக்கு “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online பயிற்சி.

.
அனைத்துவகை நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள் கவனத்திற்கு,
SCERT-ஆல் நடத்தப்பட உள்ள “Teaching of Science for teachers of Upper Primary Stage” என்ற Online வகுப்பில் பங்கேற்க அனைத்து Upper Primary ஆசிரியர்கள் விவரங்களை Online-ல் பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.
விவரங்கள் இணைப்பில் உள்ள இணை இயக்குநர்(தொழிற்கல்வி) அவர்களின் செயல்முறைளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதள முகவரி – www.ncertx.in
Last Date: 09.08.2020
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459