Kalvi Tholaikatchi நேரடி ஒளிபரப்புகளை பார்க்க தவறிவிட்டால், விடுபட்ட பாடங்களை பார்க்கும் வழிமுறைகள் !! - ஆசிரியர் மலர்

Latest

11/08/2020

Kalvi Tholaikatchi நேரடி ஒளிபரப்புகளை பார்க்க தவறிவிட்டால், விடுபட்ட பாடங்களை பார்க்கும் வழிமுறைகள் !!

கேள்வி 
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நேரத்தில் பார்க்க தவறி விட்டால் வேறு ஏதாவது வசதிகள் செய்யப் பட்டுள்ளதா என்று பொதுவாக மாணவர்கள் மத்தியில் கேட்கப்படுகிறது ?

பதில் :
ஆம். கல்வி தொலைக்காட்சி ( Kalvi tholaikatchi ) யில் நீங்கள் நேரடி ஒளிபரப்பு களை பார்க்க தவறிவிட்டால், கல்வி தொலைக்காட்சி
 1. Kalvitholaikatchi Official Website,
2. TNTP
3. KalvitvOfficial Youtube Channel
4. E-Learn Tn Schools Website
 வாயிலாகவும் பழைய நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்து பயன்பெற முடியும் என்பதுதான் இதற்கான பதில்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459