தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு


தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 201
பணியின் தன்மை: CMP Doctor, Nursing Staff, Pharmacists, Lab Assistant, Radiographer, Hospital Attendant & Housekeeping Assistant
பணியிடம்: திருச்சி
ஊதியம்: ரூ.18,000 முதல் ரூ.75,000 வரை
கல்வித் தகுதி: எம்பிபிஎஸ், பிஎஸ்சி நர்சிங், 10+2 / டிப்ளோமா
வயது வரம்பு: அதிகபட்சமாக 53க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 14.08.2020

Click here to read job details

No comments:

Post a comment