தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம்சென்னை: தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டங்களை குறைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை கூறியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுதை முக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment