இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம். - சென்னை பல்கலைக்கழகம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம். - சென்னை பல்கலைக்கழகம்


சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. 2, 3ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்குகிறது.
முதுநிலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்பை தொடங்குகிறது.
இளநிலை மாணவர் சேர்க்கையை செப்.10ந்தேதிக்குள் முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு ஆக.19ந் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படுகிறது.

No comments:

Post a comment