ஆவினில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆவினில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமான, சேலம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20
பணியின் தன்மை: Dairy Technologist, Data Entry Operator (DEO), MBA Graduates
ஊதியம்: Dairy Technologist - மாதத்துக்கு ரூ.23,000/-
Data Entry Operator (DEO) - நாளொன்றுக்கு ரூ.576/MBA Graduates - மாதத்துக்கு ரூ.15,000/-
கல்வித் தகுதி: B.E ,B.Tech, MBA
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
தேர்வு நடைபெறும் நாள்: 12/8/2020
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

No comments:

Post a comment