தனியார் பள்ளியிலிருந்து வெளியேற தயக்கம் வேண்டாம் - டி.சி இல்லாவிட்டாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தனியார் பள்ளியிலிருந்து வெளியேற தயக்கம் வேண்டாம் - டி.சி இல்லாவிட்டாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு

கட்
டண நிலுவைக்காக தனியார் பள்ளிகள் டிசி வழங்க மறுத்தாலும் , அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a comment