தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் காணொலி மூலம் ஆலோசனை - ஆசிரியர் மலர்

Latest

19/08/2020

தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் காணொலி மூலம் ஆலோசனை


டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459