மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 31.08.2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 31.08.2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 4,28,041 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்2,7462,23248331
2செங்கல்பட்டு26,10922,9442,744421
3சென்னை1,35,5971,19,62613,2242,747
4கோயம்புத்தூர்15,49011,4693,713308
5கடலூர்11,4498,2583,068123
6தருமபுரி1,2491,08615013
7திண்டுக்கல்6,5585,539894125
8ஈரோடு3,1771,8601,27542
9கள்ளக்குறிச்சி6,0835,26674473
10காஞ்சிபுரம்17,35115,1941,908249
11கன்னியாகுமரி9,5588,2781,106174
12கரூர்1,5851,17938125
13கிருஷ்ணகிரி2,1281,74035830
14மதுரை14,15212,931863358
15நாகப்பட்டினம்2,6871,75988642
16நாமக்கல்2,1441,50859838
17நீலகிரி1,6141,27732710
18பெரம்பலூர்1,3031,15313317
19புதுகோட்டை6,0714,7071,26797
20ராமநாதபுரம்4,7184,237375106
21ராணிப்பேட்டை10,5139,610783120
22சேலம்11,0747,5463,382146
23சிவகங்கை4,0533,698248107
24தென்காசி5,4164,344969103
25தஞ்சாவூர்6,6105,636858116
26தேனி12,67611,1101,425141
27திருப்பத்தூர்2,8722,34546661
28திருவள்ளூர்24,76722,6111,754402
29திருவண்ணாமலை10,4579,1861,108163
30திருவாரூர்3,5862,84270143
31தூத்துக்குடி11,40910,381916112
32திருநெல்வேலி9,5378,1161,248173
33திருப்பூர்2,7191,86179365
34திருச்சி7,4786,468890120
35வேலூர்10,7859,5791,041165
36விழுப்புரம்7,4296,37299166
37விருதுநகர்12,71212,129394189
38விமான நிலையத்தில் தனிமை918881361
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை833757760
40ரயில் நிலையத்தில் தனிமை42842620
மொத்த எண்ணிக்கை4,28,0413,68,14152,5787,322

No comments:

Post a comment