தமிழகத்தில் ( 16.08.2020 ) இன்று 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

16/08/2020

தமிழகத்தில் ( 16.08.2020 ) இன்று 5,950 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  3,38,055 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,196   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

தேனி - 205
செங்கல்பட்டு - 436
திருவள்ளூர் - 488



மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.08.2020 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 6,019

இன்றைய உயிரிழப்பு : 125

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459