12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

12-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை பழைய பாட திட்டத்தில் (OLD SYLLABUS) எழுத அறிய வாய்ப்பு


24.08.2020 முதல் 27.08.2020 வரை 4 நாட்கள் தனித்தேர்வர்கள் வரும் செப்டம்பரில் நடைபெறும் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 
*அதுவும் பழைய பாட திட்டத்தில், ஆகவே இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன் பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள படுகிறார்கள்*
மேலும் கடைசியாக சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தாலோ, அல்லது விண்ணப்பித்து தேர்வு எழுதமால் இருந்தாலோ நீங்கள் கடைசியாக தேர்வு எழுதிய மையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 
*சென்ற மார்ச்-2020 தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்*
மாவட்ட அரசு தேர்வு மையங்கள் அடங்கிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a comment