பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை : பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட்  10ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a comment