10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிடப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை,
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in என்ற இணைய தளங்களில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவு அனுப்படும் என்றும், இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment