செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்


சென்னை: செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a comment