மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 08.08.2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 08.08.2020


சென்னை
தமிழகத்தில் இன்று மொத்தம் 5,883 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது நாளாகத் தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,90,907-ல் சென்னையில் மட்டும் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,32,618 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 17 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,22,753.
இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,897 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டம்ஆகஸ்ட் 8(இன்று)மொத்தம்குணமடைந்தவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்421,24597026312
செங்கல்பட்டு42517,41114,4202,689302
சென்னை9861,08,12494,10011,7342,290
கோயம்புத்தூர்1836,4504,6951,643112
கடலூர்1924,6282,5022,07155
தருமபுரி21851751928
திண்டுக்கல்1383,7472,87780367
ஈரோடு581,01266433216
கள்ளக்குறிச்சி904,3943,54581435
காஞ்சிபுரம்28411,4228,5072,769146
கன்னியாகுமரி1966,2224,2571,89669
கரூர்4073846126512
கிருஷ்ணகிரி571,36190143921
மதுரை9111,8989,9891,627282
நாகப்பட்டினம்771,07657449111
நாமக்கல்3295360833312
நீலகிரி199487881573
பெரம்பலூர்456864682099
புதுகோட்டை1143,0502,02898636
ராமநாதபுரம்553,5853,10340973
ராணிப்பேட்டை1386,7445,2871,40948
சேலம்554,4583,42897852
சிவகங்கை552,8872,37545161
தென்காசி2032,9521,8761,03244
தஞ்சாவூர்2273,9342,7151,17742
தேனி4527,5384,5962,85191
திருப்பத்தூர்581,5521,01650630
திருவள்ளூர்39116,61212,9293,403280
திருவண்ணாமலை1207,6105,8061,71589
திருவாரூர்301,9471,71422112
தூத்துக்குடி2458,9057,0261,81069
திருநெல்வேலி1266,4254,0422,30875
திருப்பூர்451,10677630921
திருச்சி845,0323,6601,30369
வேலூர்1547,2065,8311,28788
விழுப்புரம்924,4633,87954044
விருதுநகர்2469,7737,7281,924121
விமான நிலையத்தில் தனிமை0853776761
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை06835261570
ரயில் நிலையத்தில் தனிம042642420
மொத்த எண்ணிக்கை5,8662,90,9072,32,61853,4814,808

No comments:

Post a comment