மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் அமைப்புகள்! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் அமைப்புகள்!


முக்கிய அறிவிப்பு*

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ-மாணவியர்களே!

16-ஜூலை -2020 அன்று தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதிய அனைத்து மாணவ-மாணவியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்கள் உயர்கல்வி கனவை நனவாக்க பின்வரும் தொண்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க:

Agaram Foundation - https://agaram.in/contact

Anandham Youth Foundation - http://www.anandham.org/wp-content/uploads/2020/05/student-application-2020.pdf

Gold Heart Foundation -http://www.goldheartfoundation.org/contact.html

Hope3 Foundation - https://www.hope3.org/apply2020

Maatram Foundation - https://www.maatramfoundation.com/admissions/
Mugavari  Foundation -http://application.mugavarifoundation.org/

Ramakrishna Mission Student’s Home [Polytechnic] -https://sites.google.com/view/rkmshome-admissions-2020

SEEEDS - https://www.seeeds.org/scholarship

Team Everest - https://www.teameverest.ngo/contactus

No comments:

Post a comment