தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ளலாம்- தமிழக அரசு விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

17/07/2020

தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ளலாம்- தமிழக அரசு விளக்கம்




Breaking || கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர்  குழு அமைத்து முடிவெடுக்கலாம்

* தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை

தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள அனுமதி - தமிழக அரசு

* மூன்று தவணைகளாக வசூலித்துக் கொள்ள அறிவுரை - தமிழக அரசு

* பள்ளி கட்டணம் தாமதமாக செலுத்தினாலும் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது - தமிழக அரசு

* ஊரடங்கு காலத்தில் 25% - பள்ளிகள் திறக்கும் போது 25% - பள்ளிகள் திறந்து 3 மாதம் கழித்து 25% வசூலித்து கொள்ளலாம் - தமிழக அரசு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459