தனியார் பள்ளிகள் நாளை வரை எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தனியார் பள்ளிகள் நாளை வரை எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது


சென்னை: தனியார் பள்ளிகள் நாளை வரை எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முடிவை தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment