ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? உடனே விண்ணப்பிக்கவும் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? உடனே விண்ணப்பிக்கவும்


மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) நிறுவனம் 4 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Madurai District Cooperative Milk Producers Union Ltd.
பணிகள்: Veterinary Consultant
மொத்த காலியிடங்கள்: 04 
பணியிடம்: மதுரை, தமிழ்நாடு  
சம்பளம்: மாதம் ரூ. 30,000 + படிகள்
தகுதி: கால்நடை அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
வயது வரம்பு: அதிகபட்சம் 50-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  M.D.C.M.P.U ltd, Office main campus Madurai -20  
நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் தேதி: 13.08.2020 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும். நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பத்தாரர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வரவும். 
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: O/o the General Manager, M.D.C.M.P.U ltd, Madurai -20 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a comment