பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

21/07/2020

பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய பிளாஸ்மா
ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Technician A
பணியிடங்கள்: 4
கல்வித் தகுதி: 10, 12ஆவது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.ஊதியம்: ரூ.19,900/-
வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 15.08.2020

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459