கல்வி உரிமைச் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்வி உரிமைச் சட்ட வழக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்விச்செலவுத் தொகையை தர உத்தரவிடப்பட்டுள்ளது. கல்விச் செலவு தொகையை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2017-18 முதல் 2019-20 ஆண்டுக்கான கல்விச்செலவு தொகையை ஏன் இதுவரை கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a comment