சற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு


சற்றுமுன் கல்லூரி திறக்கும் தேதி அறிவிப்பு தமிழக அரசு அதிரடி....

 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன .
கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளி கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வியை வழங்குவது எப்படி என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.இந்த நிலையில் பிஇ, பிடெக் கல்லூரிகளை கல்லூரியில் பயின்று வரும் 2, 3 மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 30க்குள் முதல் ஆண்டிற்கான கலந்தாய்வு நடத்தி முடித்து செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? பள்ளிகளை திறப்பது எப்போது? என்ற அறிவிப்புகளும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment