நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு


டெல்லி: நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து மத்திய அரசு முடிவு; கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a comment