ஆசிரியர்கள் எவரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது - BEO நோட்டீஸ் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்கள் எவரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது - BEO நோட்டீஸ்

ஆசிரியர்களுக்கு வணக்கம்...


ஆசிரியர்கள் எவரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது அவசியமெனில் வட்டார கல்வி அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 

முக்கியதபால்கள், தகவல்கள் எனில் நுழைவாயிலில் உள்ள தகவல் பெட்டியில் போட்டு விட்டு செல்லவும்.

 நன்றி வட்டார கல்வி அலுவலர்... சோளிங்கர் 


No comments:

Post a comment