ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வங்கியில் (9000) வேலைவாய்ப்பு : கல்வித்தகுதி: டிகிரி - ஆசிரியர் மலர்

Latest

01/07/2020

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வங்கியில் (9000) வேலைவாய்ப்பு : கல்வித்தகுதி: டிகிரி


வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி) நாடு முழுவதும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
பணியிடங்கள்: 9000+
பணியின் தன்மை: Officers (Scale – I, II, III) & Office Assistant (Multi-Purpose)
கல்வித் தகுதி: Bachelor’s degree
வயது வரம்பு: Officer Scale - I (Assistant Manager) 18 – 30
Officer Scale - II (Manager) 21 – 32
Officer Scale - III (Senior Manager) 21 – 40
Office Assistant (Multipurpose) 18 – 28
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டணம்: ரூ.850/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175/-
கடைசித் தேதி : 21/7/2020

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459