தமிழகத்தில் மேலும் 3616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - ஆசிரியர் மலர்

Latest

07/07/2020

தமிழகத்தில் மேலும் 3616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 3616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1203 பாதிக்கப்பட்டுள்ளனர். ம
காராஷ்டிராவில் இருந்து வந்த 129  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4545 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459