சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட இருக்கிறது என்றார்.

No comments:

Post a comment