எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது. - ஆசிரியர் மலர்

Latest

14/07/2020

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது.


டெல்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம். 9 முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459