மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 29.07.2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 29.07.2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,34,114 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்8977341585
2செங்கல்பட்டு13,8419,900
3,699242
3சென்னை97,57582,76412,7352,076
4கோயம்புத்தூர்4,3442,6111,68746
5கடலூர்2,7881,7181,04525
6தருமபுரி7504652823
7திண்டுக்கல்2,6221,89268743
8ஈரோடு6804712009
9கள்ளக்குறிச்சி3,6332,4441,16722
10காஞ்சிபுரம்8,4225,1203,196106
11கன்னியாகுமரி4,2752,2991,94333
12கரூர்4312511719
13கிருஷ்ணகிரி92439451614
14மதுரை10,6187,9952,392231
15நாகப்பட்டினம்6573602907
16நாமக்கல்6043052945
17நீலகிரி7355811522
18பெரம்பலூர்3952361563
19புதுகோட்டை1,9261,11079422
20ராமநாதபுரம்3,1692,41069960
21ராணிப்பேட்டை4,4912,8021,66029
22சேலம்3,4282,3131,08827
23சிவகங்கை2,2261,72645941
24தென்காசி1,91194495116
25தஞ்சாவூர்2,5541,4601,07420
26தேனி4,4682,4701,94553
27திருப்பத்தூர்1,05264140011
28திருவள்ளூர்13,1848,8724,086226
29திருவண்ணாமலை5,8234,0021,76655
30திருவாரூர்1,6619527036
31தூத்துக்குடி6,5914,1242,42938
32திருநெல்வேலி4,7292,7451,95727
33திருப்பூர்7954723158
34திருச்சி3,8892,4201,40960
35வேலூர்5,4924,1911,24853
36விழுப்புரம்3,4992,50496233
37விருதுநகர்7,2564,6642,51874
38விமான நிலையத்தில் தனிமை8056591451
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை5494391100
39ரயில் நிலையத்தில் தனிமை42542320
மொத்த எண்ணிக்கை2,34,1141,72,88357,4903,741

No comments:

Post a comment