மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 27.07.2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 27.07.2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,20,716 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூலை 26 வரைஜூலை 27ஜூலை 26 வரைஜூலை 27
1அரியலூர்81248160876
2செங்கல்பட்டு12,2644485012,717
3சென்னை94,6971,13822095,857
4கோயம்புத்தூர்3,4243133803,775
5கடலூர்2,24810716822,525
6தருமபுரி534271665732
7திண்டுக்கல்2,2561336202,451
8ஈரோடு59627220645
9கள்ளக்குறிச்சி2,66223840303,303
10காஞ்சிபுரம்7,162362307,527
11கன்னியாகுமரி3,5212398903,849
12கரூர்3207440371
13கிருஷ்ணகிரி62855885776
14மதுரை9,679249129010,057
15நாகப்பட்டினம்50122640587
16நாமக்கல்47137471556
17நீலகிரி68038121731
18பெரம்பலூர்3202120343
19புதுக்கோட்டை1,590982701,715
20ராமநாதபுரம்2,9075413303,094
21ராணிப்பேட்டை3,7852734904,107
22சேலம்2,64319035203,185
23சிவகங்கை2,015486002,123
24தென்காசி1,6341124801,794
25தஞ்சாவூர்2,0261151902,160
26தேனி3,7402803304,053
27திருப்பத்தூர்803521021958
28திருவள்ளூர்11,8384748012,320
29திருவண்ணாமலை4,76626234355,376
30திருவாரூர்1,312673701,416
31தூத்துக்குடி5,33434921305,896
32திருநெல்வேலி3,37318539963,963
33திருப்பூர்6903980737
34திருச்சி3,407188903,604
35வேலூர்5,0171843505,236
36விழுப்புரம்2,99313913803,270
37விருதுநகர்5,86033810406,302
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்007873790
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)005068514
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004250425
மொத்தம்2,08,5086,9565,215372,20,716


No comments:

Post a comment