தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17-ம் தேதி விசாரணை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17-ம் தேதி விசாரணை


சென்னை: தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 17-ம் தேதி விசாரணை செய்யப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்வி கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்ற அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment