சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் - அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

14/07/2020

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் - அமைச்சர்

சென்னை: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆன்லைனின் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459