மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 09.07.2020 - ஆசிரியர் மலர்

Latest

09/07/2020

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 09.07.2020


தமிழகத்தில் ( 09.07.2020 ) இன்று 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1,26,581 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,216   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

விருதுநகர் - 289
மதுரை - 262

செங்கல்பட்டு - 169

திருவள்ளூர் - 364

மாவட்ட வாரியான பாதிப்பு.( 09.07.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3995

இன்றைய உயிரிழப்பு : 65

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459