பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு CBSE முக்கிய அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு CBSE முக்கிய அறிவிப்பு


ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறும் CBSE பொதுத்தேர்வை, மாற்றுத்திறன் உடைய மாணவர்களால் எழுத முடியாமல் போனால், அவர்களுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும். - CBSE அறிவிப்பு

ஊரடங்கால் வேறு மாவட்டம்/ மாநிலத்துக்கு இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புத் தேர்வு மையம் அமைக்கப்படும்.

இடம்பெயர்ந்த மாணவர்கள், தேர்வு மையத்தை தங்கள் பள்ளியின் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். - CBSE அறிவிப்பு.


No comments:

Post a comment