பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு


சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றது. 12-ம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி 10 நாட்களில் நிறைவடையும். மாநிலம் முழுவதும் 202 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a comment