ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் மருத்துவர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது வரவேற்கத்தக்கது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் மருத்துவர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது வரவேற்கத்தக்கது

சென்னை: ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் மருத்துவர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது வரவேற்கத்தக்கது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்ததற்கு பாராட்டுக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a comment