நீங்க பேஸ்புக் பயன்படுத்துறீங்களா ? கூகுள் , பேஸ்புக் , அறிமுகப்படுத்திய புதிய வசதி உங்களுக்கு தான் !! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

நீங்க பேஸ்புக் பயன்படுத்துறீங்களா ? கூகுள் , பேஸ்புக் , அறிமுகப்படுத்திய புதிய வசதி உங்களுக்கு தான் !!


உலகம் முழுவதும் பேஸ்புக் வலைதளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய , புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

பயனர்கள் பேஸ்புக்கில் இருந்து வேறு நெட்வொர்க்குக்கு போட்டோக்களை அனுப்ப முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து, இந்த சேவையை உருவாக்கியுள்ளது.
பயனர்கள் தங்களது பேஸ்புக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நேரடியாக கூகுள் போட்டோவுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இந்த அப்டேட் முதல் முறையாக வழங்கப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோக்களுக்கு தரவுகளை பரிமாற்றுவதற்கான கருவியை பயன்படுத்துவதற்கான படிகளை தெரிந்து கொள்வோம். உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் (settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

பின்னர் அதில் \'Your Facebook Information\' என்ற ஆப்ஷனில் உள்ள \'Transfer a copy of your photos or videos\' என்பதை க்ளிக் செய்வதன் மூலம் பேஸ்புக்கில் இருந்து கூகுள் போட்டோவுக்கு நேரடியாக ஷேர் செய்ய முடியும்.

No comments:

Post a comment