லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் கைது


திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தழகுப்பட்டியில் பள்ளியில் ஆசிரியருக்கு நிலுவை தொகையை தர லஞ்சம் வாங்கியபோது சுப்பிரமணியன் பிடிபட்டுள்ளார்.

No comments:

Post a comment