பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி


சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மூலம் தெரியப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a comment