நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமீன் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமீன்


மதுரை: நீட் தேர்வு முறைகேடு வழக்கில் இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இருவரும் தலா ரூ.50,000 அபராதம் செலுத்தவும், தினமும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a comment