புதுக்கோட்டை நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/06/2020

புதுக்கோட்டை நியாய விலைக் கடைகளில் வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 74
பணியின் தன்மை: விற்பனையாளர்
ஊதியம்: முதல் ஓராண்டுக்கு ரூ.5,000/- வழங்கப்படும். ஓராண்டுக்குப் பிறகு 2.5 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும்.
கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
to
வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.150 மற்ற அனைத்து
பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459