நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு? - ஆசிரியர் மலர்

Latest

07/06/2020

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு?


சென்னை: நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் நாளை கலையரசன் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது. 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

4 comments:

  1. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு.............அரசு உதவி பள்ளிக ளையும் சேர்க்க வேண்டும்.. அங்கும் ஏழை மாணவர்கள் தான் படிக்கிறார்கள்.....

    ReplyDelete
  2. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு.............அரசு உதவி பள்ளிக ளையும் சேர்க்க வேண்டும்.. அங்கும் ஏழை மாணவர்கள் தான் படிக்கிறார்கள்.....RTE வயது படி நேரடியாக 8ஆம் வகுப்பில்
    சேரலாம்.. எனவே 8 - 12 ஐ அரசு , அரசு உதவி பள்ளியில் படித்தவர்களுக்கு உள் ஓதுக்கீடு தரவேண்டும்.

    ReplyDelete
  3. 10 varaikkum government schools la padichittu ....11,12 std mattum private la padikkaranga indha Ida othukittula ..... Pathikka patranga..... avanga lum 10 th public exam la athika mark eduthu free poi join panravanagA......

    ReplyDelete
  4. 1std to 12 std vaikkum Tamil medium la padichittu neet exam eluthurantalukku dha ida othukkitu tharanum ....athudha crt ah irukkum..... because neet exam prepare panna tamil la yendha oru meterial illa..... previous question papers illa.....so prepare panna kasta patranga

    ReplyDelete

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459