இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

19/06/2020

இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு


இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிர்வாகம் : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் 
பணி : SRF/ResearchAssociate(RA)
தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Botany, B.Pharm,Bachelor Of Veterinary Science [BVSC], M.Sc Molecular Biology துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: SRF பணிக்கு மாதம் ரூ. 35000 +எச்ஆர்ஏ, RA பணிக்கு மாதம் ரூ.47000 + எச்ஆர்ஏ

வயதுவரம்பு:  32 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில் 5 ஆண்டு சலுகைகள் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சுயவிவரத்தை dayashankar1982@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iari.res.in அல்லது https://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/CSIR_IARI_RA_16062020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459