கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

11/06/2020

கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு


கன்னியாகுமரி மாவட்டக் கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஒன்று
பணியின் தன்மை: Electrical Engineer
ஊதியம்: ரூ.9,300/ – 34,800/-
கல்வித் தகுதி: பிஇ, பி.டெக்
வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 25.06.2020 Click here to read jobs details

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459