ந.க.எண் 7110/அ5/2019 ‌‌ நாள்:05.06.2020. . 4 மாவட்டங்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்தல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ந.க.எண் 7110/அ5/2019 ‌‌ நாள்:05.06.2020. . 4 மாவட்டங்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்தல் சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியீடு


சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அதில் பயணிக்கலாம். பேருந்தில் செல்லும்போது ஹால்டிக்கெட், அடையாள அட்டைகளை காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a comment