2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

24/06/2020

2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு



_*🔰🔰2019-20ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு*_
*ஆதார் - பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு.*

*2018-19 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காலக்கெடு நீட்டிப்பு.*

*2019-20 கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிப்பு.*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459