10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி. - தெலுங்கானா முதல்வர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி. - தெலுங்கானா முதல்வர்


ஹைதராபாத்: தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது என முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment