கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துக என முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், “நாளுக்கு நாள் கரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
உடனடியாக 10-ம் வகுப்பு தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்கு மிகுந்த அச்சத்தை தரக்கூடியதாக இருக்கும்
எனவே, அரசு தீவிரமாக சிந்தித்து கரோனோ பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னர் 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரியானதாக இருக்கும்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் தேவை என்ற நடைமுறை கரோனோ பொதுமுடக்கம் காலத்த்தில் இடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வியை பாதிக்கும்” என்றார்.
ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் தேவை என்ற நடைமுறை கரோனோ பொதுமுடக்கம் காலத்த்தில் இடம் பெயர்ந்த மாணவர்களின் கல்வியை பாதிக்கும்” என்றார்.
No comments:
Post a Comment