10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு


பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹசனில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 25ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. கடந்த சனிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a comment